america சிறுமியை சுட்டுக் கொன்ற அமெரிக்க போலீஸ் நமது நிருபர் டிசம்பர் 29, 2021 அமெரிக்காவில் 14 வயது சிறுமியை அந்நாட்டு போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.